எந்தையுமாகிய எல்லாம் வல்லபரம் பொருளின்
செந்தாமரை யொப்ப கமலங் களைப்பணிந்து
கணமும் விலகாது சிந்தித்திருப்போர்க்கு - நல்
வாழ்வும் வளமுமளித்தவர்தமைக்காப்பாய் போற்றி!
- பிரணவன்-
பரம்பொருள்துணைக்கொண்டு எனது பதிவுகளை ஆரம்பிக்கின்றேன். எனது தேடலின் பதிவுகளை உங்களுடன் பகிர்து கொள்ள விழந்ததன் ஓர் முயற்சியே இது.
தொடரும்...இணைந்திருங்கள்!
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்!
என்றும் அன்புடன்
பிரணவன்.
Appreciate, must include the history of Sri Lankan Tamils worship traditions also
ReplyDelete